By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
ஈரோடு

ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு

Last updated: June 17, 2025 7:19 pm
June 17, 2025
34 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 17 –

ஈரோடு மக்கள் ஆட்டோ நல சங்கம் முதலாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் மக்கள் ஆட்டோ குடும்பங்கள் சங்கமிக்கும் விழா தலைவர் அப்துல் ரகிம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலு மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த வேண்டும். மீட்டர் படி வாடகை வசூலிக்க வேண்டும். ஈரோடு மக்கள் ஆட்டோ நல சங்கத்தினர் மீட்டர்படி பொதுமக்களிடம் பணம் கட்டணம் வசூலிப்பது வரவேற்கத்தக்கது. மேலும் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் சட்ட திட்டங்களையும் அவ்வப்போது அரசு நடைமுறைப்படுத்தும் வாகன விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும். சுய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். உயிரை விட ஒழுக்கம் மேலானது. அனைத்து ஆட்டோ டிரைவர்களும் எதிர்மறையான எண்ணங்களை தவிடு பொடியாக்கி பொது மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஈரோடு அரசு மருத்துவமனை மனநல டாக்டர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். சங்கத் துணை செயலாளர்கள் பழனியப்பன், விக்னேஷ், துணைத் தலைவர்கள் குணசேகரன், தியாகராஜன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கேட்டரிங் மாணவர்களுக்கான பயிற்சி
2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
5 மணமக்களுக்கு 58 இலவச திருமண சீர்வரிசைகள்
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
4172 பேருக்கு 5.75 கோடி நலத்திட்ட உதவிகள்அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

July 31, 2025
44 Views
கொல்லங்கோட்டில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி, பொருளுதவி அளிக்க வேண்டும்
இளைஞர்கள் கல்வி வேலை வாய்ப்புக்கு உதவ தயார் – எஸ்.பி., சந்தீஷ் உருக்கம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account