By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு
ஈரோடு

பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு

Last updated: June 16, 2025 6:20 pm
June 16, 2025
77 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 16 –

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் நூற்றாண்டு விழா, மோடி அரசின் 11 ஆண்டு சாதனை விழா, அவசர நிலை பிரகடனம் 50 ம் ஆண்டு நிறைவு, உலக சுற்றுச்சூழல் தின விழா என ஐம்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.எம். செந்தில் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி எம்எல்ஏ சி. சரஸ்வதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவர் ஆதித்யா கோகுல கிருஷ்ணன், கனகராஜ் தங்கவேல் தேசியக் குழு உறுப்பினர் வக்கீல் பழனிச்சாமி, முன்னாள் மாவட்டத் தலைவர்கள் காந்தி, எஸ்.ஏ. சிவசுப்பிரமணியம், செந்தில்குமார், வேதானந்தம், இமயம் சந்திரசேகர், கெளரிசங்கர், மாவட்ட துணைத் தலைவர்கள் குணசேகரன், கிருஷ்ண வேணி, ரேவதி சக்திவேல், கமல முருகன் மற்றும் வக்கீல் ஈஸ்வர மூர்த்தி, பொதுச் செயலாளர்கள், புனிதம் அய்யப்பன், ராயல சரவணன், ஆறுமுகம், தொழில் பிரிவு மாவட்டத் துணை தலைவர் பாலமுரளி, பட்டியல் அணி மாநிலச் செயலாளர் அய்யாசாமி, மாவட்டச் செயலாளர்கள் சசிதயாள், சக்திவேல், செந்தில்குமார், சுகன்யா, நிரஞ்சனா, சரவணன், சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் சுதர்சணன், ஆன்மீகப் பிரிவு தலைவர் சின்னதுரை, மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு தலைவர் செல்வமணி மற்றும் மண்டலத் தலைவர்கள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு
பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

March 7, 2025
57 Views
பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா!
தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: 1.47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
மீனாட்சி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 14 – வது ஆண்டு விழா
பென்னாகரத்தில் தொடர் மழையால் நிரம்பிய தேசிய நாயக்கன் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் சூழ்ந்த கழிவுநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account