By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ஈரோடு

அந்தியூரைச் சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Last updated: June 7, 2025 3:04 pm
June 7, 2025
85 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 7 –

அந்தியூர் எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அம்மாசை
(வயது 35). இவர் மீது தமிழ்நாடு வனச் சட்டம் மற்றும் வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் மற்றும் இவர் மீது பிற வனச்சரகங்களில் வன உயிரினக்குற்றம், சந்தன மரக்குற்றம் மற்றும் கள்ள நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றம் என தொடர் குற்றவாளியாக ஈடுபட்டு வந்ததாலும், இதுபோன்ற குந்தகமான நடவடிக்கைகளில் இனி வருங்காலங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நாட்டு வெடிகுண்டு, கண்ணிவலை, பொறிகள், சட்டத்திற்குப் புறம்பாக மின்வேலியில் மின்சாரத்தினை செலுத்தி வன உயிரினங்களைக் கொல்லுதல் மற்றும் நாட்டுத்துப்பாக்கிகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி வேட்டையாடும் வனக்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம் மற்றும் வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தில் நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளி சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் குடிசைப் பகுதி நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் மீது அபாயகரமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளிவராத அளவிற்கு குண்டர் சட்டத்தில் கைது சிறையிலடைக்கப்படுவர். மேலும், வன உயிரினங்களை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக வைத்திருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட வனச்சரகத்தில் ஒப்படைத்திடுமாறும் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு கேட்டு கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அ தி மு க சார்பில் மனித சங்கிலி போராட்டம்
8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் முதல்பரிசு
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு
பெற்றோரை-தாய் மொழியை நேசிக்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் கடலில் சாக்கடை கலப்பு: மீனவர்கள் போராட்டம்

May 24, 2025
62 Views
பொம்மிடி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்
நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account