கோவை ஜூன்:04
திருவண்ணாமலை மாவட்டம் மான்குட்டை கிராமத்தில் புற்று மாரியம்மன் கோவிலில் இன்று கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் காளியம்மன், மாரியம்மன், கெங்கம்மாள் ஆகிய மூன்று சாமிகளை கரகம் எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
25 வருடத்துக்கு மேலாக திருவிழா நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்