By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
Blog

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

Last updated: March 27, 2025 9:31 am
March 27, 2025
38 Views
Share
SHARE

மணல்மேடு கடைவீதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.


தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் தண்ணீர் பந்தல் அமைக்க தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும்வகையில் மணல்மேடு கடைவீதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமையில் பேரூராட்சி செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் நீர்மோர்பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் குட்டி.கோபிநாத் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், ரோஸ் மில்க் ஜூஸ் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அது மட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்து ஏறி பேருந்து பயணிகளுக்கும் நீர்மோர், ரோஸ்மில்க், தர்பூசணிகளையும் வழங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சுதாகர், வினோதினி, ராஜேஷ், அஜித், ஆசிப், தென்னரசு, மணிகண்டன், காளிதாஸ்,பிரவின் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் , ஜீவா, விக்னேஸ்வரன், சுபாஷ், ஆகாஷ், மணி, பிரகாஷ், விஜயராணி,உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வையை குழு‌ சார்பில் நம்மாழ்வார் பிறந்த தின விழா
புதிய கட்டிடப் பணிகளுக்கு ரூ. 10.25 கோடி ஒதுக்கீடு
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!
கிராம உதவியாளர்கள்‌ பிரியாவிடை கொடுத்த நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

November 25, 2024
42 Views
ஈச்சம்பாடி அணைக்கட்டில் நீர் நிரம்பி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்
தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account