By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
கனஂனியாகுமரி

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை

Last updated: September 30, 2025 1:37 pm
September 30, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 30 –

நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காரணமாக மனுக்களுடன் வந்த மக்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தி திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்தனர். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கக் கேட்டும் மனுக்கள் அளித்தனர். காலையில் சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கணினிகளில் மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகள் நடந்தது. இங்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் மனுக்களை பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படுவதால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகின்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகின்ற மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருகின்றவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று கூறி அவ்வப்போது கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டு வந்த உடமைகள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை போலீசார் கலெக்டர் அலுவலக வாசல் பகுதியில் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இலந்தையடி விளை சுடலைமணி உயிரிழந்தார்
சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வந்த வாகன ஓட்டிகள்; அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு

January 3, 2026
34 Views
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்
ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account