By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா
இராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா

Last updated: June 5, 2025 12:03 am
June 5, 2025
58 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 4-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் நகராட்சி சேர்மன் கார்மேகம் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் முன்னிட்டு பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி ஒவ்வொரு வாடா சென்று பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு நகராட்சி சேர்மன் வடக்கு நகர் செயலாளர் கார்மேகம் மாலை அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன் கருணாநிதி உருவப்படத்திற்கு திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வடக்கு நகர் அவைத்தலைவர் சைபுதீன், கவுன்சிலர்கள் காயத்ரி, செல்வராணி, காளிதாஸ், வீரசேகர், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதீப் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்திற்கு திமுக கவுன்சிலர் காயத்ரி தலைமையில் கவுன்சிலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அப்பகுதி மக்களுக்கு நகர்மன்றத்தலைவர் கார்மேகம் திமுக மகளிரணி கவுன்சிலர்கள் சார்பில் கவுன்சிலர் காயத்ரி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில்
ஆப்சென்ட்மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி
இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் மற்றும் அல் அபீர் மருத்துவமனை இணைந்து நடத்தியஇலவச மருத்துவ முகாம்
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சமூக சேவகர் கல்வியாளர் மு. திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது
வேகப்பந்து வீச்சுகளில் அதிக ரன் விட்டுகொடுப்பது வருத்தமே!இலங்கை கிரிக்கெட் வீரர் ஆதங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா முன்னிட்டு மாபெரும் வாக்கத்தான்

October 13, 2025
58 Views
குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
தவெக ஆட்சி அமைந்தால் இந்தியாவின் ஏஐ தலைநகராக தமிழகம் மாறும்: கன்னியாகுமரி ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் உறுதி
திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account