By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்
கனஂனியாகுமரி

கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்

Last updated: June 2, 2025 8:44 pm
June 2, 2025
48 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 2:
நாகர்கோவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (3 ம் தேதி) காலை 9 மணிக்கு எனது தலைமையில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
மேலும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பகுதி, பேரூர் அனைத்து கிளை கழகங்களிலும் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் வட்ட கழகங்கள், ஊராட்சி கிளை கழகங்கள், சார்பு அணிகளின் சார்பாகவும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி தங்கும் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்குதல், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கிட வேண்டும்.

கலைஞரின் சிறப்புகளை விளக்கும் வகையில் தெருமுனை கூட்டம், பொது கூட்டம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, இளைஞரணி சார்பாக தெருமுனை கூட்டங்களையும் எழுச்சியோடும் நடத்தி கலைஞரின் நினைவை கூறும் வகையில் கொண்டாட வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர பகுதி கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் வட்ட கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

தே.மு.தி.க காமராஜ் நகரில் உறுப்பினர் சேர்க்கை

April 14, 2025
52 Views
தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account