By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது

Last updated: June 1, 2024 6:35 pm
June 1, 2024
167 Views
Share
SHARE

 கன்னியாகுமரி மே 31 

 

 கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி  மூன்று நாள் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் அவரின் வருகைக்கு  கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக

100% ஒப்புகை சீட்டுகளை எண்ணி பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற  பாதகை ஏந்தி  கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போராட்டம் நடத்தியதற்காக நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

எதிர்கட்சிகள் இக்கோரிக்கையை உறுதிபட வலியுறுத்தி பாஜக வின் இ வி எம்  தில்லுமுல்லுகளை தடுத்து நேர்மையான தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும்.

 

பாஜக இ வி எம்  மோசடி செய்யவில்லை என்றால் 100% ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி எந்த வித சந்தேகத்துக்கும் இடமளிக்காமல் நேர்மையான தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டியது தானே? என கேட்டு கையில் பதாகையுடன் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வந்த நந்தினி கன்னியாகுமரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் தனியார் வங்கி ஏ.டி.எம்.உடைப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409
மாவட்ட ஆட்சியர் கரங்களால் விருது
தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தவெக, நாதக, அமமுக கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

September 24, 2025
39 Views
சாய் கிருஷ்ணா பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா
மதுரை மத்திய சிறை பணியாளர்களுக்கு தியானப் பயிற்சி
வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
முறைகேடாக அள்ளப் படும் வண்டல் மண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account