மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு பார்வையாளர் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் ( பயிற்சி) மருத்துவர். இரா.ஆனந்தகுமார்,
மற்றும் மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, ஆகியோர்
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை நடைபெறும் தேர்வு
மையமான மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள காமராசர் பல்கலைக்கழகத்தில் பார்வையிட்ட போது எடுத்த படம்



