மதுரை பிப்ரவரி 25,
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.28 ஜம்புராபுரம் மார்க்கெட்டில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறையை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் உமா ஆகியோர் உடன் உள்ளனர்.



