By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி
கனஂனியாகுமரி

குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி

Last updated: May 27, 2025 12:04 am
May 27, 2025
49 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே. 25-

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டு உள்ளது. மேலும் பல அசம்பாதங்கள் நடந்துள்ளது.
இந்த மழை நேற்று சனிக்கிழமையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் குழித்துறை சந்திப்பில் இருந்து பாலவிளை செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள மழை நீர் ஓடைகள் மாயமான காரணத்தால் இந்த மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் செல்வர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய தேர் பவனி
வெள்ளிச்சந்தையில் பெண்ணை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவர் கைது
அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
கருங்கல் அருகே பிறந்து 43 நாட்களான குழந்தையை கொன்றது ஏன்? – தாய் வாக்குமூலம்
ஓடும் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்நாகர்கோவிலில் இளம்பெண்ணை தேடும் போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள்

December 12, 2024
53 Views
எலவமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க கட்டிடம்
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எதிரொலி
சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account