By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.

Last updated: May 25, 2025 12:42 am
May 25, 2025
24 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 5 -ஆம் தேதி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் ஏறத்தாழ 30 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்றனர்.
இக்கோடைகால கேரம் பயிற்சி முகாமின் இறுதியில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் மூன்று பிரிவுகளில் (கேடட், சப்ஜூனியர், ஜூனியர்) போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா மற்றும் கோடைகால கேரம் பயிற்சி முகாம் நிறைவு விழா 21-ஆம் தேதி திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஶ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கோமகள் , திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் செயலாளர் ஆல்வின் செல்வகுமார், பொருளாளர் மருதமுத்து, இணைச் செயலாளர் ஜெஸ்பர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் சாமுவேல் டேவிட், சசிபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள்
திண்டுக்கல்லில் விடுதலைப் போராட்ட மாவீரர் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224ம் ஆண்டு நினைவு நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

பச்சகுப்பம்- அழிஞ்சிகுப்பம் பகுதியில் பாலாற்று உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா

September 11, 2025
87 Views
புதிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கு ஏற்றி துவக்கி
சீருடையில் உரையாடல்களுடன் வீடியோ பதிவு கேமரா குறித்து எஸ் பி ஆய்வு
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
ஒட்டர் பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account