By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரு.9.86 கோடி மதிப்பில் 18 முடிவுற்ற திட்ட பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ரு.9.86 கோடி மதிப்பில் 18 முடிவுற்ற திட்ட பணி
திருப்பூர்மாவட்டம்

ரு.9.86 கோடி மதிப்பில் 18 முடிவுற்ற திட்ட பணி

Last updated: August 14, 2024 3:44 pm
August 14, 2024
106 Views
Share
SHARE

ஆக.13

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் 18 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ,மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பள்ளிமேம்பாட்டு நிதியின் கீழ் ஆத்துபாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,இபி காலனி சாமுண்டிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,சோளிபாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,காவிலிபாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,பாண்டியன் நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்இ அண்ணா நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும், நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும் திறந்து வைத்தார்.

இதுபோல் டி.என்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,விஜாயபுரம் எஸ்.எஸ்.ஏ மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,பழைய நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,சந்திராபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.35.00 லட்சம் மதிப்பீட்டிலும்,இடுவம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரூ.35இலட்சம் மதிப்பீட்டில் ஆகிய 14 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடப்பணிகளை திறந்தார்.

மேலும்இ 15-வேலம்பாளையத்தில் ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் கூட்டுறவு முகமை நிதியின் கீழ் ரூ.1.20 கோடியில் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதர மையம் கட்டடம் உள்பட மொத்தம் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் 18 முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம்இ திருப்பூர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்),கோவிந்தசாமி (3-ம் மண்டலம்),கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்),உமா மகேஸ்வரி (1-ம் மண்டலம்)இ தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், துணை ஆணையர்கள் சுல்தானா,சுந்தர்ராஜ், உதவி ஆணையர் வினோத்இ செயற்பொறியாளர் செல்வநாயகம்,மாநகர நலஅலுவலர் கௌரி சங்கர் மற்றும் கவுன்சிலர்கள் சுபத்ராதேவி,கவிதாநேதாஜிகண்ணன்,சாந்தாமணி,திவாகரன்,மணிமேகலை,சாந்தாமணி மற்றும் பகுதி செயலாளர்கள் முருகசாமி, போலார் சம்பத்,மு.க.உசேன்,மின்னல் நாகராஜ் மற்றும் அவைத்தலைவர் நடராஜன்,மாநில பிரசார குழு செயலாளர் உமா மகேஸ்வரி,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலைச்செல்வி வட்ட செயலாளர் சீனிவாசன்  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பூமாரி அம்மன் கோவில் அக்னி சட்டி பால்குடம் பொங்கல் விழா
சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி

July 12, 2025
67 Views
20 நாளில் விளைச்சலுக்கு வந்த நெல் வயல்களை ஆய்வு
அதங்கோட்டில் வீடு புகுந்து 77 பவுன் நகை கொள்ளை; திருடன் கைது
கணிதத் துறைராமானுஜன் கணித மன்றம் துவக்க விழா
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account