By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 34 நாட்களில் 2 1/2 லட்சம் பேருக்கு நீர் மோர் வழங்கி சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 34 நாட்களில் 2 1/2 லட்சம் பேருக்கு நீர் மோர் வழங்கி சாதனை
ஈரோடுமாவட்டம்

34 நாட்களில் 2 1/2 லட்சம் பேருக்கு நீர் மோர் வழங்கி சாதனை

Last updated: June 4, 2024 9:24 am
June 4, 2024
123 Views
Share
SHARE

ஈரோடு மே 4

 தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் ஆகியோர்  உத்தரவின் பேரில் அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலின் படி ஈரோடு தெற்கு  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் ஏற்பாட்டில் ஈரோடு மணி கூண்டு பகுதியில் கடந்த மே மாதம் 1 ந்  தேதி முதல் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது 

இதை அப்போது அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்  இதை தொடர்ந்து தினமும் காலை 10 மணி முதல் மதியம் 3  மணி வரை தொடர்ந்து நீர் மோர் வழங்கப்பட்டது  இது மட்டுமல்லாமல் நீர்மோர் பந்தலில் 24 மணி  நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் பெரிய டேங்க் வைக்கப்பட்டு இருந்தது இதனால் அந்தப் பகுதிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இரவிலும்  தண்ணீர் அருந்தி சென்றனர் 

ஈரோடு மாநகரின் மையப் பகுதியான மணிகூண்டு  பகுதியில் ஏராளமான  ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் பேன்சி கடைகள் காலணி கடைகள் போன்ற ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன இந்த கடைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள் இவர்கள் கடும் வெயில் காரணமாக மணி கூண்டு பகுதியில் செயல்பட்ட நீர் மோர் பந்த லுக்கு  வந்து நீர்மோர் மற்றும் தண்ணீர் அருந்தி சென்றனர் 

இது மட்டும் அல்லாமல் இந்த வழியாக சென்ற பஸ்சின்   டிரைவர்கள் பஸ்சை நிறுத்தி நீர்மோர் அருந்தி விட்டு தாங்கள் கொண்டு வந்த பாட்டிலிலும் நீர் மோர் வாங்கி சென்றனர் பஸ்ஸில் உள்ள பயணிகளும் நீர்மோர் அருந்தி தாகத்தை தணித்து கொண்டனர் இவ்வாறாக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நீர்மோர் அருந்தி உள்ளனர் இதனால் தினமும் சுமார் 1100 லிட்டர் மோர் வரை  பயன்படுத்தப்பட்டுள்ளது இடைஇடையே தர்ப்பூசணி  வாழைப்பழம் இளநீர் போன்றவையும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நீர்மோர்   வழங்கினர்   மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின்  பிறந்த நாளான நேற்று வரை சுமார் 34 நாட்கள் தொடர்ந்து இது வரை 2 1/2 லட்சம் பேருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை திமுக வினர்  மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரிதும் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

மேடையில் வைத்து ஏழை மாணவிக்கு நிதி உதவி
அலங்காநல்லூர் அருகே ஸ்ரீ சீலைக்காரியம்மன், பெரிய கருப்பனசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை

January 31, 2026
89 Views
மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி புத்தகம் வழங்கி வாழ்த்தினார்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வை
எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account