By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
திருப்பூர்

வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது

Last updated: May 24, 2025 9:28 pm
May 24, 2025
62 Views
Share
SHARE

மே:22
திருப்பூர் மாவட்டத்தில்,
20ம் தேதி முதல், ஜமாபந்தி
(வருவாய்த்துறை வரவு-செலவு கணக்கு தணிக்கை) துவங்கி நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் காலை முதல் தொடங்கியது.
திருப்பூர் வடக்கு உள்வட்டம், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் திரு.பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வடக்கு வட்டாச்சியர் வே.கதிர்வேல் , குடிமைப்பொருள் வட்டாச்சியர் உஷாராணி உள்ளிட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவத்தலைவர் சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் கலந்து கொண்டு அளித்திருந்த மனுவில் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், நெருப்பெரிச்சல் கிராமம், பட்டா எண். 1120-60 பத்திரப்பதிவுத் துறை சம்பந்தப்பட்ட சரியான பதிவு ஆவணம் இல்லாமல் முறைகேடாக, மோசடியாக திருப்பூர் விகாஸ் சேவா டிரஸ்ட் பெயரில் க.ச.எண். 432 B / 2 சேர்க்கப்பட்டுள்ளதை உடனடியாக அடியோடு ரத்து செய்ய வேண்டும். என வருவாய் துறை தரப்பில் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

72வது பிறந்தநாள் விழா 1072 பேருக்கு அசைவ விருந்து!!
புரட்சிக் கலைஞர் கேப்டன் பிறந்தநாள் விழா
திருப்பூர்மாவட்டத்தில் அகழாய்வு தொல்லியல் துறை ஆய்வு பணி!!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
50 இடங்களில் கொடி ஏற்றம் நடைபெறும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு மாணவியர் விடுதியில் வழங்கி

September 24, 2024
56 Views
தெற்காசிய சலேசிய இளையோர் மாநாடு
கோடை கால வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மக்களைத் தேடி வாகனம் மூலம் நீர், மோர் , ஜுஸ், பழங்கள் வழங்கும் வாகனம்
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
10 ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account