By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜக.சதீஸ்ராஜா வேண்டுகோள்

Last updated: May 31, 2024 11:53 pm
May 31, 2024
88 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 30

 

பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 பாரத நாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் கன்னியாகுமரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மண். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமி இது. சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து தவம் செய்து, பாரதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். 

 

இந்த,புண்ணிய பூமிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தியானம் செய்ய வருகிறார். இது குமரி மாவட்ட மக்கள் ஒவ்வொருவருமே பெருமைப்பட வேண்டிய அற்புதமான தருணம். நாட்டின் புகழை சிகாகோ மாநாட்டின் வழியாக, உலக நாடுகளிடையே நிறுவியவர் சுவாமி விவேகானந்தர். 

 

இன்று அதே போல், நாட்டின் புகழை தன் செயல்பாடுகளின் வழியாக நிறுவிக் கொண்டு இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அன்னை பகவதியின் பாதம் பட்ட இடம், சுவாமி விவேகானந்தர் தவம் செய்த இடம் என்னும் பெருமைகளோடு பிரதமர் மோடி தியானம் செய்த இடம் என்றும் வரலாற்று சிறப்பு இதன் மூலம் கிடைக்கும். 

 

பிரதமர் மோடி தற்போது உலகில் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.அவரது ஒவ்வொரு அசைவையும் சர்வதேச ஊடகங்கள் உற்று நோக்குகின்றன. இதனால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பெருமையும், சுவாமி விவேகானந்தர் பாரத நாட்டிற்கு செய்த அளப்பரிய பணிகளும் உலக அரங்கில் மீண்டும் பேசப்படும்.

 

இந்த நல்ல நோக்கத்திற்காக கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியின் வருகையை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை வழக்கு நடவடிக்கை எடுகாகாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.நீதி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.

 

பா.ஜ.வினர் மீது நொடி பொழுதில் நடவடிக்கை எடுக்கும் காவல் துறை,ஆளும் திமுக வினர் செய்யும் அவலங்களை கண்டுக்கொள்வதில்லை.பிரதமர் வருகை குறித்து அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி
ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் தலைவராக திகழ்ந்த சிவ.இளங்கோ 90 வது பிறந்தநாள் விழா
கடல் பகுதியில் சாகர் கவாச் ஆபரேஷன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

May 19, 2026
25 Views
தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
போக்ஸோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல்
கணக்கம்பாளையம் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account