By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
மாவட்டம்

ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை

Last updated: November 18, 2024 2:30 pm
November 18, 2024
66 Views
Share
SHARE

கடையநல்லூர் 18

கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது. 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பரப்பளவில் பெரிய நகரமாகும். 

 

இந்த நகரத்தின் வடக்கு நுழைவாயிலான குமந்தபுரம் முதல் தெற்கே மங்களாபுரம் வரையிலான கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம்வரை உள்ள சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகள் கட்டிடங்களின் முகப்பு தூண்கள் விளம்பர பதாகைகள் அனைத்தையும் அகற்ற கடையநல்லூர் நகரத்தின் சமூக அமைப்புகள் பலமுறை தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளித்தும் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் மெத்தனம் காட்டியதோடு காலதாமதமும்செய்து வந்தது . ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தயாரானால் காவல்துறையும்,  நகர சபையும் ஒத்துழைப்பு கொடுக்காமல்  ஒதுங்கிக் கொண்டேயிருந்தன காவல்துறை தயாரானால் நெடுஞ்சாலை துறையில் ஆள் பற்றாக்குறை என அவ்வப்போது அந்த நிர்வாகமும் மெத்தப்போக்கை காட்டி வந்தது இந்த நிலையில் ஒரு சில சமூக சேவக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கலையில் வழக்கு தொடர போவதாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளர் பணியில் பணியாளர்கள் இல்லாவிடினும் நகர சபை அதிகாரிகளை இணைத்துக் கொண்டு இந்த ஆக்கிரமிப்பு  களப்பணிகளில் ஈடுபடுத்தி காவல் துறையோடு அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது அந்த வகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் யாவும் வரும் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணி அளவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்(208/744) தெரிவித்துள்ளது .

இதுகுறித்து கடையநல்லூர் சரக தேசிய நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் திருமலை வாசன் கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

கடையநல்லூர் நகர பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் உள்ள ஆக்கிரப்புகளை வரும் 19ஆம் தேதி அகற்ற உள்ள நிலையில் தங்கள் நிர்வாகம் முழு பாதுகாப்பும் ஒத்துழைப்பும் நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

இவ்வாறு அந்த கடிதத்தில் இளநிலை பொறியாளர் திருமலைவாசன் குறிப்பிட்டுள்ளார்…

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
பொதுமக்கள் தவறவிட்ட 335 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஸ்டாலின்.
இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
தொழிற்சங்கம் சார்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ்

June 22, 2024
106 Views
பாரிசாலன் ஆகியோரை கைது செய்ய வேண்டி புகார் மனு
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
தங்க நகைக்கடன் அடகு : ரிசர்வ் வங்கியின் புதிய விதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account