By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
சென்னை

தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்

Last updated: May 22, 2025 2:40 pm
May 22, 2025
46 Views
Share
SHARE

சென்னை ரெட்கில்ஸில் உள்ள சிவசிவ அன்பேசிவம் குழு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை தன்னார்வ குழுவாக செய்து
வந்தனர். குழுவாக செயல்பட்டு வந்தநிலை அறக்கட்டளையாக செயல்பட முடிவு எடுத்து கடந்த 2024ம் ஆண்டு சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. அதன்படி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனராக பாலகிருஷ்ணன், அதன் நிர்வாக உறுப்பினராக ரோகினி, டாக்டர் வனிதா சுப்புராயலு, டாக்டர் பிருந்தா, லோகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சிவசிவ அன்பே சிவம் அறக்கட்டளை 119 நோக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது இதில் ஆன்மீகம், மருத்துவம், ஜோதிடம், யோகா, தியானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலவச முகாம்களை நடத்தி வருகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவமுகாம், யோகா முகாம், ஆன்மிக கூட்டம் என சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை நடத்திய இலவச முகாம்களில் லட்சகணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

இத்தனை சாதனை படைத்த சிவசிவ அன்பே சிவம் அறக்கட்டளைக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில் நடந்த அறம் விருதுகள் 2025 விருது வழங்கும் விழாவில் சிவ சிவ அன்பே சிவம் குழுவினருக்கு தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


அதனை தொடர்ந்து தற்போது சிவசிவ அன்பே சிவன் அறக்கட்டளையின் சமூக சேவையை பாராட்டி இந்த ஆண்டு people welfare அமைப்பினர் சவுத் இந்தியா ஐகானிக் விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதன் விருது வழங்கும் விழா சென்னை திநகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் நடைப்பெற்றது. இதில்
விருதினை நடிகரும், இயக்குனருமான பேரரசு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை நிறுவன தலைவர் பாலகிருஷ்ணனுக்கு ஐகான் விருது வழங்கி கவுரவித்தனர்.

இது குறித்து அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, விருதிற்காக நாங்கள் இதனை செய்யவில்லை. இருப்பினும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் மக்கள் பணியில் ஈடுபட்டத்தற்கு அங்கீகாரமாக இந்த விருதினை பெற்றுள்ளோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பாலிடெக்னிக். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
ஒனிடா ரீவைர்டு: ஒனிடா எலக்ட்ரானிக்ஸ் -ன் வளர்ச்சி திட்டம் 100 அங்குல டிவி அறிமுகம்
அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை

May 9, 2026
51 Views
சூளகரை ஊராட்சியில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புடவை வழங்கும் நிகழ்ச்சி
இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
சங்கரமநல்லூர் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account