By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி

Last updated: May 20, 2025 4:35 pm
May 20, 2025
52 Views
Share
SHARE

தஞ்சாவூர்.மே. 17.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழாவின்
சிறப்பு நிகழ்ச்சியான பூண்டி அன்னையின் ஆடம்பர தேர்பவனி
நடைபெற்றது.
பூண்டிமாதா பேராலயத்தில் பெருவிழா 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு அருட்தந்தையர் நிறைவேற்றினர். பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தையர் லூர்துசேவியர், இராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூசைகள் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை ஏற்று கூட்டுப்பாடல் திருப்பலி பூசை நடத்தி, மறையுரையாற்றி, ஆசி வழங்கி மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி துவக்கிவைத்தார். மக்கள் பூண்டி மாதாவே வாழ்க, அன்னையே வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். தேர் பவனியில்கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைக்குரு எம். பிலோமின் தாஸ் மற்றும் மறைமாவட்ட பொருளாளர் ஜெ. அந்தோனி ஜோசப், மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பிஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட் சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.ஜான்கொர்னேலியுஸ், எஸ்.ஜெ.செபாஸ்டின், ஆன்மீக தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோஸப், சுற்றுவட்ட பங்கு குருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடந்துவாணவேடிக்கைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்திருந்தனர். காலை 6.00 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி பூசை நடைபெற்றது. மாலை கொடி யிறக்கத்துடன் விழா நிறைவடை கிறது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் 285 மனுக்கள் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

கூட்டுறவு ஒன்றியத்தின் துணை பயிற்சி நிலையம்

September 13, 2024
68 Views
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account