By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
Blogகனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு

Last updated: May 16, 2025 2:54 pm
May 16, 2025
70 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 16:

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 21 நாட்கள் நடந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. இதை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக அரசு விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருவதோடு படிப்பு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு விளையாட்டு மைதானங்களில் சிறப்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

கோடைகாலத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் கோடைகால பயிற்சிகள் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால பயிற்சி கடந்த 21 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் தடகளம், வாலிபால், கைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் 450 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு காலை, மாலை இருவேளை பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா வழிகாட்டுதலின் பேரில் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு காலையில் பால், முட்டை, சிறு பயிறு, பிஸ்கட் வழங்கப்பட்டது. பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 450 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அதிகாரி வினு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து பயிற்சியாளர்கள், விளையாட்டு மைதான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து விளையாட்டு அதிகாரி வினு கூறியதாவது:
மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி இந்த கோடைகால பயிற்சி வகுப்புகள் 21 நாட்கள் நடந்தது.

12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். குறிப்பாக 450 பேரை தவிர மூன்றரை வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையில் விளையாட்டில் ஆர்வமுடன் பலர் பங்கேற்று வருகின்றனர். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 40 மாணவிகள் மாநிலத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு விடுதியில் தங்கி படிப்பதற்கு தேர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே இளம் பெண்ணின் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பிய வாலிபர் கைது
கோவை பள்ளி மாணவி தங்க பதக்கம்
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுகிறார்களா? சமூக ஆர்வலர்களின் கருத்து
பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

2024-ம் ஆண்டு கடைசி சனி பிரதோஷ பூஜை

December 30, 2024
56 Views
இலங்கை கடற்கொள்ளை: பி டி செல்வகுமார் கண்டனம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 4-ம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா
அரியலூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரியில் தன்னார்வலர்கள் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி எஸ் பி பங்கேற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account