By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
இராமநாதபுரம்

ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

Last updated: June 26, 2025 6:43 pm
June 26, 2025
49 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 26 –

ராமநாதபுரம் தெற்கு நகர திமுக இளைஞர் அணி சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில் நடைபெற்றது.

திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் கோபிநாதன் அய்யாவு தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா வரவேற்புரை ஆற்றினார். ராமநாதபுரம் தெற்கு நகர் கழகச் செயலாளர் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் நகராட்சி சேர்மன் கார்மேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக இளம் பேச்சாளர் காயத்ரி சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு நான்காண்டு சாதனை குறித்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், ஜெய ரகுநாத சேதுபதி, சரவணக்குமார், சம்சுதீன், அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இளைஞர் அணி துணை அமைப்பாளர் சதீஷ் சர்மா நன்றி கூறினார். தெற்கு நகர் கழக இளைஞர் அணிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் தொடர்பு முகாம்
வ.உ. சி 154-வது பிறந்தநாள் விழா; திமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம்
ஏர்வாடியில்ருந்து தேவேந்திர நகர் வரை தார்ச்சாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 6, 2025
62 Views
பொறியாளர்யிடம் கணக்கில் வராத ரூ 3லட்சம் பறிமுதல்
நாகர்கோவில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் ஆதரவு
ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக 8ம் ஆண்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
த.வெ.க வில் இணைந்த சமூக சேவையாளர் மின்னல் சீனிவாசன்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account