By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
அரசியல்திருப்பூர்மாவட்டம்

வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு

Last updated: May 14, 2025 10:41 am
May 14, 2025
51 Views
Share
SHARE

திருப்பூர், மே. 12

சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாமல்லபுரம் திருவிடந்தையில் நேற்று நடந்தது. இதில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பா.ம.க. தொண்டா்கள் பங்கேற்றனா். திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் பல தொண்டா்கள் சென்றனா். இதில் திருப்பூர் வடக்கு தொகுதியில் இருந்து மாநில துணை தலைவா் சையத் மன்சூர் உசேன் தலைமையிலும், வடக்கு தொகுதி தலைவா் பொன்னுசாமி முன்னிலையிலும் மாற்று சமூகத்தை சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனா்.

விளம்பரம்

You Might Also Like

ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
தஞ்சாவூரில் அரசு மருத்துவர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்
முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

பக்தர்களுக்கு சிற்றுண்டி உணவு மற்றும் நீர் மோர் வழங்கல்

May 14, 2025
112 Views
எலத்தகிரி மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் பணி
குமரியில் 7 திருட்டு பைக்குகள் பறிமுதல்: குற்றவாளிகள் கைது
குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
களியல் அருகே ரப்பர் சீட் உலர் கூடத்தில் பயங்கர தீ விபத்து; ரூ. 50 லட்சம் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account