By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை
கனஂனியாகுமரி

காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை

Last updated: May 9, 2025 5:05 pm
May 9, 2025
24 Views
Share
SHARE

காதல் திருமணம் செய்த ட்ரைவர் தற்கொலை நாகர்கோவிலில் குடும்ப தகராறில் பரிதாபம்
நாகர்கோவில், மே 8:
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர் கணபதி. (37) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுனிதா. (35) இரண்டு பேரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். சுமார் ஒரு வருடத்திற்கு முன் சுனிதா கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

பலமுறை அழைத்தும், வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து கணபதி தனது மனைவி சுமிதாவின் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது தான் விஷம் குடித்து விட்டதாகவும் நீ குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக் கொள் என்றும் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இது குறித்து சுனிதா உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து கணபதியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கணபதியை அவரது மனைவி சுனிதா உடனிருந்து கவனித்து வந்தாராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணபதி பரிதாபமாக இறந்தார். இதை அடுத்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று கணபதி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிப் படுகொலை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்
கலைக்கல்லூரி செல்லும் சாலையின் அவல நிலை
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முன்னாள் பிரதமர் நேரு நினைவுத் தினம் அரியலூர் நகரில் அனுசரிப்பு

May 29, 2024
73 Views
சங்கரன் கோவிலில் 150 கிலோ பாலிதீன் பை கள் பறிமுதல்
கூட்டு இயக்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
பா.ம.க மாநில துணைத் தலைவராக புல்லட் கணேசன் நியமனம்
வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account