By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செய்யது அம்மாள் பள்ளி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > செய்யது அம்மாள் பள்ளி ஆண்டு விழா
இராமநாதபுரம்

செய்யது அம்மாள் பள்ளி ஆண்டு விழா

Last updated: May 2, 2025 11:19 pm
May 2, 2025
52 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 2-

ராமநாதபுரம் பேராவூர் செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 6 ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடந்தது. பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆண்டு விழாவில் தலைமை வகித்தார். பள்ளி
முதல்வர் பார்வதி பிள்ளை ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் டிஜிபி (ஓய்வு) சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, “மாணவ மாணவிகள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள தினமும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் படிக்க வேண்டும். மொபைல் போன் பார்ப்பதை விட வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் தான் ரோல் மாடல் எனவே பெற்றோர்கள் முதலில் சில திறன்களை வளர்த்துக் கொண்டு பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவ வேண்டும். குழந்தைகள் சிறந்த சாதனையாளராக வருவதற்கு வீட்டில் நல்ல சூழலை பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல உறவு, நல்ல பழக்கவழக்கங்கள், நற்சிந்தனை, புத்தகம் வாசிக்கும் பழக்கம் போன்ற சிறந்த பழக்கங்களை உருவாக்கித் தந்தால் சிறந்த மாணவர்கள் உருவாகி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்கள், என்று பேசினார். பின்னர், பிளஸ்2, பத்தாம் ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்,
விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு
ருக்கு செய்யது அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அப்துல்லா நினைவு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.
செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் | பொறியியல் தன்னாட்சி கல்லூரி தாளாளர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நாகலட்சுமி, செய்யது அம்மாள் சிபிஎஸ்இ பள்ளி துணை முதல்வர் விசாலாட்ஷி , மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நடப்பாண்டு நிர்வாக அலுவலர் பெலிக்ஸ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
தமுமுகவின் ரத்த தானம் மூலம் உயிர் காப்பற்ற உதவி
பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக

September 27, 2024
139 Views
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account