By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செம்மொழி நாள் விழா . சான்றுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > செம்மொழி நாள் விழா . சான்றுகள்
சிவகங்கை

செம்மொழி நாள் விழா . சான்றுகள்

Last updated: April 27, 2025 2:26 am
April 27, 2025
52 Views
Share
SHARE

சிவகங்கை:ஏப்:24

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித்  செம்மொழி நாள் விழா தொடர்பான அறிவிப்பை  வெளியிட்டுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் : தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை செம்மொழி நாளாக சிவகங்கையில்  அரசு சார்பில் எதிர்வரும் 03.6.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது . இந்த விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . 11  , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  09.05.2025   அன்றும் , கல்லூரி மாணவர்களுக்கு 10.05.2025 அன்றும் சிவகங்கை மருதுபாண்டி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது . இதில்பேச்சுப் போட்டிகள் மற்றும்  கட்டுரைப் போட்டிகள் இருக்கும் . இந்த போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் எதிர்வரும் 30.04 .2025 க்குள் 

https://tamilvalarchithurai.tn.gov.in .என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது சிவகங்கை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அணுகி பயன்பெறலாம் . போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா
சின்னகண்ணணூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு

June 10, 2026
15 Views
மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
தக்கலை அருகே பைக் மீது கேரள பஸ் மோதி காவலாளி உயிரிழப்பு
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வன உயிரின வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account