By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம
நீலகிரி

ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம

Last updated: April 27, 2025 2:24 am
April 27, 2025
30 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 23

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி  கெங் கரை பஞ்சாயத்திற்குட்பட்ட  அம்பாள் காலனி பகுதி உள்ளது. இங்கு சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டு காலமாக அடிப்படை தேவையான சாலை வசதி இல்லாததால் நேற்று இரண்டு நோயாளிகளை அவசர சிகிச்சை காக தொட்டில் கட்டி தூக்கி சென்றுள்ளனர். கடந்த முறை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ ராசா இங்கு வந்து பார்வையிடும போது உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தவிட்டார். அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று வந்து நீண்ட நாட்கள ஆகியும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை எனவும்  நோயாளிகளை நேற்று தொட்டில் கட்டி தூக்கி சென்ற நிலையில் கிராம மக்கள் தங்களது ஆதார், ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபால் மூலம் தபால் நிலையத்திற்கு வந்து அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தை நடந்த வந்த தாசில்தாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வரும் அளவிற்காவது செய்து தர வேண்டும் எனவும் சாலை வசதி வந்த பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சென்று தங்களது ஆவணங்களை  பெற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை
மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் கருத்தரங்கு
ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு
குன்னூர் எம். ஆர் .சி. ராணுவ பகுதியில் புதிய எரிவாயு மயானம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்

November 5, 2024
43 Views
குளச்சல் அருகே வேலை பிடிக்காததால் வாலிபர் தற்கொலை
700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
தின தமிழ் செய்தி எதிரொலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account