By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
அரசியல்தஞ்சாவூர்மாவட்டம்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்

Last updated: April 26, 2025 8:10 pm
April 26, 2025
45 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஏப்ரல்.23.

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 810 மனுக் களை மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக் கை உடனடியாக மேற்கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களு க்கு மாவட்ட கலெக்டர் உத்திர விட்டார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த செல்வன் ஹரிஹரன் என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்காக அவரின் குடும்ப உறுப்பினர்களுக் கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய்1 இலட்சத் திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) திருமால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன்., வட்டார வழங்கல் அலுவலர் கமலகண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் கஞ்சா விற்றவர் கைது
குழித்துறையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது
திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து
கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

பருவ மழை கால கால்நடைகள் சிறப்பு முகாம்

October 28, 2024
50 Views
தங்க, வைர நகைகள் திருடிய 3 பேரை தனிப்படை போலீசாரால் கைது
மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை
“கலையோடு விளையாடு”திறன் மேம்பாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account