By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
மதுரை

மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

Last updated: April 19, 2025 4:17 pm
April 19, 2025
37 Views
Share
SHARE

மதுரை ஏப்ரல் 19
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை யில்
தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவு (Trauma Care Centre)
திரு.பெருமாள், 53 வயது, ஆண், I.P.No:12979, த/பெ, கருப்பணன், தெற்குத்தெரு, மார்க்கம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் என்பவர் கடந்த 15.04.2025 அன்று இரவு 07.00 மணியளவில் வேலை முடித்து திரும்புகையில் ஜவ்வாதுபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது தானாக தவறி விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக 16.04.2025 அன்று அதிகாலை 01.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தலைக்காயப்பிரிவு 101 -ICU வார்டில் சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் 17.04.2025 அன்று இரவு 11.45 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் உடல் உறுப்புதானம் செய்ய முன் வந்து அவரது மனைவி கருப்பாத்தாள் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாரது உடல் உறுப்புதானம் பெறப்பட்ட விபரம் பின்வருமாறு: உடல் உறுப்புகள் 18.04.2025 அன்று மதியம் முறைப்படி பெறப்பட்டது.
அதன் பின்னர்
வ.எண்:
1.
தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்
உடல் உறுப்புதானம் பெற்றுக் கொண்ட
மருத்துவமனைகள்.
கல்லீரல்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை.
2.
சிறுநீரகம் – 1
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.

3.
சிறுநீரகம் – 2
காவேரி மருத்துவமனை, கன்டோண்ட்மென்ட், திருச்சி.

4.
கருவிழிகள்
அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை.

5
தோல்
அரசு இராசாசி மருத்துவமனை,

மதுரை.
தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு
மருத்துவமனை சார்பில் அண்ணாரது
பூத உடலுக்கு அரசு இராசாசி மருத்துவமனையின். முதல்வர் அருள் சுந்தரேஸ்குமார்.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டு உறவினர்களுக்கு
தெரிவிக்கப்பட்டு
பூத உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் ஐந்து நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருமங்கலம் பேருந்து நிலைய புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
2024 ஆண்டில் சேர்ந்த புதிய மாணவர்களுக்காண அறிமுக விழா
மருது சகோதரர்கள் குரு பூஜையை
மதுரையில் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்று நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!

February 23, 2026
5 Views
ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து சித்தர்காட்டில் இயங்கி வந்த மதுபான பாருக்கு சீல்
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா77 வது பிறந்தநாள் விழா
28 பேருக்கு பணிநியமன ஆணை
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account