By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுசூழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி நிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > சுற்றுசூழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி நிதி
நீலகிரி

சுற்றுசூழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி நிதி

Last updated: April 19, 2025 2:59 pm
April 19, 2025
50 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 19.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியில் ரேஸ்கோர்ஸ் மைதானம் அமைந்துள்ளது. சுமார் 54 ஏக்கர் பரப்பிலான இந்த மைதானத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்திருந்தது. ஆண்டுதோறும் இந்த மைதானத்தில் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம் இந்த நிலையில் பல கோடி ரூபாய் குத்தகை பாக்கி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி மேற்படி ரேஸ்கோர்ஸ் நிலத்தை வருவாய்த்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 54 ஏக்கர் கொண்ட ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி தோட்டக்கலை துறையினர் இந்த மைதானத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ரூ. 70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

399 நபர்களுக்கு ரூ. 5, 26 கோடியில் நலத்திட்ட உதவிகள்
மும்மொழி கொள்கையை ஆதரித்து பா. ஜ. க. சார்பில் கையெழுத்து இயக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
ஊட்டியில் உறைபனி பொழிவு
உலக குவாண்டம் தொழில்நுட்ப ஆண்டு அறிவியல் கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிவகங்கை மாவட்டம் மின் தடை அறிவிப்பு

July 17, 2024
254 Views
ஈரோடு சூரம்பட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சபரிமலைக்கு 50-வது முறையாக செல்லும் பாண்டியனுக்கு
அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
முன்னாள் படைவீரர் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account