By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
கனஂனியாகுமரி

தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்

Last updated: April 19, 2025 1:39 am
April 19, 2025
48 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 18


கன்னியாகுமரியில் தபால் நிலையங்கள் மூலமாக ஒரு ஆண்டில் 1.75 லட்சம் பேர் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் அஞ்சல்துறை சார்பில், தபால் பட்டுவாடா சேவை மட்டுமின்றி தபால் வங்கி சேவை, சேமிப்பு கணக்கு சேவை, பார்சல் சேவை போன்ற பல்வேறு சேவைகள் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர அனைத்து முக்கியமான தபால் நிலையங்களிலும் மேலும் ஆதார் பதிவு மற்றும் பாஸ்போர்ட் சேவைகளையும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது.

இதுதவிர இந்தியா முழுவதம் தபால் நிலையங்களில் புதிதாக ஆதார் கார்டு பதிவுக்கான பணிகளையும், ஆதாரில் கைவிரல் ரேகைகள், கருவிழிகளை புதுப்பிக்கும் பணியும், ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் போன்ற திருத்தப்பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கு ஒவ்வொரு தபால் நிலையங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஆதாரில் திருத்தம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேநேரம் மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் மட்டும் நீண்ட நேரம் ஆதார் திருத்தம், புதிய ஆதார் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தபால் நிலையங்களில் ஆதார் சேவை தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

இதுபற்றி கன்னியாகுமரி கோட்ட தபால் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், கல்லூரி சேர்க்கைக்காக மாணவர்களின் ஆதார் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா? என்று இப்போது சரிபார்க்கப்படுகிறது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை மாணவர்கள் புதுப்பித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. உயர் கல்வி சேர்க்கையின் போது தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கவும், பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும்,நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.அதிகரித்து வரும் ஆதார் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டு அனைத்து தபால் நிலையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக கோட்டார், நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம், ஆரல்வாய்மொழி, நெய்யூர், நாகர்கோவில் கோணம் தொழிற்பேட்டை, அழகப்பபுரம், மார்த்தாண்டம், வடிவீஸ்வரம், அழகியபாண்டியபுரம், குழித்துறை, அருமனை, பூதப்பாண்டி, குளச்சல், கொல்லங்கோடு, ஈத்தாமொழி, கன்னியாகுமரி, மேக்காமண்டபம், கொட்டாரம், சுசீந்திரம், முளகுமூடு, மணவாளக்குறிச்சி, வெட்டூர்ணிமடம், புதுக்கடை, திக்கணங்கோடு, களியக்காவிளை, ஆசாரிபள்ளம், இடைக்கோடு, கருங்கல், பாலப்பள்ளம், காப்புகாடு, குலசேகரம், புத்தளம், காட்டாத்துறை, திருவட்டார், பள்ளியாடி, பளுகல், எஸ்.டி. மங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதார் தொடர்பாக சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி- கல்லூரிகளில், கிராமப்புறங்களில், வார்டு பகுதிகளில் ஆதார் சிறப்பு நடத்த வேண்டும் என்று விரும்பினாலும் ஏற்பாடுகள் செய்யது வருகிறோம். அந்த வகையில் கடந்த நிதி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளை 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயன் அடைந்துள்ளனர். இதேபோல் புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18 ஆயிரத்து 484 பயனாளிகளும் பயன் பெற்றுள்ளனர். மேலும் தபால் ஏற்றுமதி மையத்தின் சேவைகளை 12 சிறு, குறு தொழில் முனைவோர் பயன்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தெற்கு குண்டல் பலவேசம் சேர்வைகாரன் சாமி கோவில் திருப்பணி தொடக்கம்
திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்
ஜீவன் ரக்ஷா 2026ம் ஆண்டிற்கான விருது: குமரி கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

1330 குறளை ஒப்பித்து அசத்திய மாணவன்

February 1, 2025
61 Views
2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
விதை விற்பனையாளர்கள் விதைச் சட்டத்தினை கடைபிடிக்க வேண்டும்; விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account