By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காஞ்சிபுரம் > தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
காஞ்சிபுரம்

தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக

Last updated: April 16, 2025 7:20 pm
April 16, 2025
63 Views
Share
SHARE

காஞ்சிபுரம் ஏப்ரல் 15
காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில்
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே. தென்னரசு அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் பல்வேறு இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எ.வி.எம் வினோத் தலைமையில், ஆறப்பாக்கம், வேடல், அவளூர், களக்காட்டூர், தம்மணூர் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
தர்பூசணி பயிரிடப்பட்ட விவசாயிகளின் நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் அதனை சிறிதளவு மீட்க வேண்டும் என்ற நோக்கில் பல டன் எடையுள்ள தர்பூசணி பழங்களை தெற்கு ஒன்றியத்தில் உள்ள விவசாயகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு இளையனார் வேலூர் – வாலாஜாபாத் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு விவசாயம் காப்போம், விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வோம் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும்
தர்பூசணியை பெற்று கொண்ட அனைவரும் விவசாயம் காப்போம் என கூறி தமிழக வெற்றி கழக இளைஞர்களின் செயலை வெகுவாக பாராட்டி சென்றனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார் உதயன் சுகன் விஜி பார்த்திபன் சதீஷ் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
திருப்பெரும்புதூர் ஆதனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

வேலூர் மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம்

May 14, 2025
42 Views
அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் வினியோகம்
ஈரோட்டில் புத்தக திருவிழா தொடக்கம்
மாநில பேரிடர் மேலாண்மை செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account