By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலம் பராமரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலம் பராமரிப்பு
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலம் பராமரிப்பு

Last updated: April 14, 2025 2:30 am
April 14, 2025
81 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 14

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்து, கடலின் நடுவே உள்ள பாறையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் கண்டு மகிழ்கின்றனர்.இந்த இரண்டு இடத்திற்கும் செல்வதற்காக கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தில் நடந்த சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும். இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வழக்கமாக கன்னியாகுமரியில் சீசன் அல்லாத காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் அல்லாத காலமான ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.இந்த நிலையில் இந்த பாலத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாலத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை ரைட்ஸ் நிறுவனம் என்ற மத்திய பொதுத்துறை நிறுவனம், தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளன.ஆகவே இந்த 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி
குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
ஊராட்சி ஊழியர் கணவருக்கு அடி உதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அய்யா வைகுண்டரின் 193 வது உதய தின விழா

April 1, 2025
41 Views
தீயணைப்பு துறை நீத்தார் நினைவு நாள்
நிலக்கோட்டையில் கலைஞரின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account