By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
இராமநாதபுரம்

தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!

Last updated: April 13, 2025 1:11 am
April 13, 2025
50 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஏப்.13-
தேங்காய் விலை வீழ்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் முனாப் தலைமையில் ராமநாதபுரம் பாரதி நகரில் தனியார் மஹாலில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மணி மாதவன், பொருளாளர் மோகன், துணைத் தலைவர் கதிரேசன், துணைச் செயலாளர் தங்கச்சாமி, ஒருங்கிணைப்பாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருப்புல்லாணி மண்டபம் ராமநாதபுரம் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக பெண் விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென்னை வணிக வளாகத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கீடு செய்த ரூபாய் 2 கோடி நிதியை ஆதாரமாகக் கொண்டு உடனடியாக கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். தென்னை விவசாயிகளுக்குரிய இலவச உரம் தென்னங்கன்றுகள் மற்றும் இதர இடு பொருள்களை மத்திய மாநில வேளாண்மை துறை உரிய காலத்தில் வழங்க ஆவண செய்ய வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்து வைத்திருக்கின்ற கொப்பரை கொள்முதலை தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் தருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் இந்த கொப்பரையை எண்ணெய் எடுத்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய இந்த பொதுக்குழு வாயிலாக வலியுறுத்தப்படுகிறது.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கோபால் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா
தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா வருகிற 21ம் தேதி தொடக்கம்
கமுதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்

November 20, 2025
47 Views
தஞ்சாவூரில் நியாயவிலைக் கடை
சிஎம் உத்தரவு: திருச்சியில் மூடப்பட்ட மதுபான கடைகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account