By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாநகராட்சி குப்பை கிடங்கில் 20 டன் பட்டாசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநகராட்சி குப்பை கிடங்கில் 20 டன் பட்டாசு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநகராட்சி குப்பை கிடங்கில் 20 டன் பட்டாசு

Last updated: November 3, 2024 11:03 am
November 3, 2024
76 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ – 03,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

இதனால் தெரு வீதிகள் பட்டாசு கழிவுகள் அதிக அளவில் குவிந்தன அந்த கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் துரித பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 டன் அளவிற்க்கு பட்டாசு கழிவுகள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை நேரடியாக குப்பை கிடங்கில் கொண்டு கொட்டினால் வெயில் நேரங்களில் வெடிக்காத பட்டாசுகள் அதிக வெயிலின் காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்ப்பட நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு குப்பை கிடங்கிற்க்கு கொண்டு வரப்படும் பட்டாசு கழிவுககளை தனியாக ஒரு இடத்தில் கொட்டி அதன் மீது தண்ணீர் விட்டு நன்றாக குளிர வைத்த பிறகே குப்பை கிடங்கில் போடும் ஏற்ப்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 வலம்புரி குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் வெயிலினால் தீப்பிடிக்காத வகையில் அதன் மீது தண்ணீர் ஊற்றி முறையாக கையாளப்படுகின்றதா என்பதை மேயர் மகேஷ்  பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

உடன் மாநகராட்சி சுகாதார அலுவலர்  பகவதி பெருமாள் மற்றும் பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்
வேலூரில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா
வார்டு 16 ல் திமுக பி,எல்,எ,2, பி,எல்,சி
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை விழிப்புணர்வு
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை

September 26, 2024
40 Views
பொதுமக்களுக்கு லட்டு மற்றும் நலத்திட்ட உதவி
தருமபுரி மக்கள் தொடர்பு முகாம் – நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
ASR மஹாலில்பன்னிரு திருமுறை மாநாடு
காமராஜர் உருவம் பொறித்த அடிக்கல் உடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account