வேலூர்=06
வேலூர் மாவட்டம் ,மின் நுகர்வோர்களின் குறைதீர்வு முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலை வேலூர் மின்சார அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது இம்முகாமில் மின் மீட்டர் குறைபாடுகள், மின் கணக்கீட்டில் உள்ள குறைபாடுகள், பழுதடைந்துள்ள மின் கம்பங்கள் மாற்றுதல், குறைந்த மின்னழுத்த குறைபாடுகள் தொடர்பான புகார் மனுக்களை செயற்பொறியாளர் வேலூர் கோட்டம் ஆரோக்கிய அற்புதராஜ் அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்தனர். இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.