By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி
தருமபுரி

விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி

Last updated: April 7, 2025 10:15 am
April 7, 2025
28 Views
Share
SHARE

தருமபுரி மதிகோண்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. மேலும் கோயில் வளாகத்தில் முருகன், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கொடியேற்றம், கணபதி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து மதிகோண் பாளையம் சிவன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலம் கோவிலை அடைந்ததும். கங்கை பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சக்தி விநாயகர்,முருகன், நவக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசம் நிறுவுதல் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதை யடுத்து சக்தி விநாயகருக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது .விழாவில் மதிகோண் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
குழந்தைகள் திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்

January 13, 2025
33 Views
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
மதுரை திருப்பரங்குன்றத்தில் 1008 திருவிளக்கு பூஜை
விடுதலை வேங்கைகள் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
தருமபுரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account