By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

Last updated: June 20, 2026 7:28 pm
June 20, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 20 –

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளினை மையமாக கொண்டு தோவாளை ஊராட்சி ஒன்றியம் மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று 20ம் தேதி பிங்க் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்து கொண்டு தாய்மார்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையெ பேசியதாவது: பெண்களுக்காக மட்டுமே, சிறப்பு கிராம சபை நடத்துவது தமிழ்நாட்டில் தான் என்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த கிராம சபை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மட்டுமல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து உரிமைகளிலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகத் சமீபத்தில் தமிழ்நாடு அரசு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போன்ற சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் எதிர்கால உயர்கல்விக்காக செல்வமகள் சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனம் பெண்களுக்கு வழங்கியுள்ள சம உரிமை மற்றும் சம வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பெண் குழந்தைகள் அனைவரும் சமூகத்தின் உன்னத நிலையை அடைய வேண்டும்.

தூய்மைக் காவலர்களிடம் குப்பைகளை வழங்காமல் சாலையோரங்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உங்களைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தி ஆனால், அது உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தான் பாதிக்கும். எனவே, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க பெண்கள் முன்வர வேண்டும் என கூறினார். தொடர்ந்து பெண்குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளை கற்பிப்போம் உறுதிமொழியினை ஏற்று, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்க மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலாபானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார சுகாதார அலுவலர்கள், குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி: போலீசார் தீவிர விசாரணை
குழித்துறை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் திறப்பு
இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
என் மீது அவதூறு பரப்புவர்கள் மீது வழக்கு; அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி
கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க கோரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இந்திய கான்கிரீட் நிறுவனம் – சென்னை மையம் உறுதித்தன்மை வாய்ந்த ஸ்டீலை ஊக்குவிக்கவிக்கி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உடன்ஒப்பந்தம்

May 29, 2024
140 Views
பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டிடம் திறப்பு விழா
ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account