By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 93 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 93 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
கனஂனியாகுமரி

93 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது

Last updated: April 5, 2025 12:03 am
April 5, 2025
66 Views
Share
SHARE

புதுக்கடை, ஏப்- 4

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டதும், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடியதுமான புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கடை சப் இன்ஸ்பெக்ட்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று தேங்காபட்டணம் அருகே பரக்காணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் சோதனை செய்தனர். அந்த கட்டிடத்தில் மூடைகளில் கட்டி வைத்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து புகையிலை பொருட்களை கொண்டு செல்ல வந்த நபரும் பிடிபட்டார்.
தொடர்ந்து அந்த கட்டிடத்தில் இருந்து புகையிலை மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் புதுக்கடை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில்யில் பிடிபட்ட நபர் புதுக்கடை, தோட்டவாரம் பகுதி கிருஷ்ணகுமார் (39) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் பரக்காணியில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. நேற்று புகையிலை பொருட்களை வினியோகம் செய்ய எடுக்க வந்த போது, போலீசிடம் சிக்கியுள்ளார்.
தொடர்ந்து அவரிடமிருந்து சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 90 கிலோ கணேஷ் புகையிலை பொருட்கள், ரூ. 6, 240 மதிப்பிலான 13 கிலோ கூல் லிப் புகையிலை மொத்தம் 93 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரித்து வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனம் திறந்து நிகழ்ச்சியின் இறுதி நாள் விழா
குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்

June 19, 2025
81 Views
வாக்கு சவடிகளுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி: கலெக்டர் ஆய்வு
படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
சங்கரநாராயணன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account