By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூக்க உருள் நேர்ச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூக்க உருள் நேர்ச்சை
கனஂனியாகுமரி

தூக்க உருள் நேர்ச்சை

Last updated: April 1, 2025 12:25 pm
April 1, 2025
46 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஏப்- 1

தென் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை இன்று 1-ம் தேதி காலை முதல் நடக்கிறது.
இதற்கு ஆயத்தமான வண்டி ஓட்டம் என்ற நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. இன்று காலை வழக்கமான பூஜைகள் முடித்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருள தூக்க நேர்ச்சை காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகிறது. இதில் 1175 குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். கோவிலில் தங்கி இருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1200 தூக்க காரர்களும் நேர்ச்சையில் பங்கேற்க உள்ளனர். காலையில் துவங்க நேர்ச்சையானது நள்ளிரவு வரை நடக்கிறது.
இதுபோன்று நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்கக்காரர்கள் உருள் நேர்ச்சையில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோணங்காடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் உணவு திருவிழா
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
கருங்கல் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை தனிப்படை போலீசார் விரட்டிப் பிடித்தனர்; 3 பேர் தப்பி ஓட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
தென் மேற்கு பருவமழை தீவீரம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

July 15, 2024
65 Views
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ரத்ததான முகாம்
இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார்
அறுசுவை உணவுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account