By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் பிரியாணி கடையில் ரகளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் பிரியாணி கடையில் ரகளை
இராமநாதபுரம்

பரமக்குடியில் பிரியாணி கடையில் ரகளை

Last updated: April 1, 2025 11:23 am
April 1, 2025
47 Views
Share
SHARE

பரமக்குடி,ஏப்.1: பரமக்குடியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் ரம்ஜான் பண்டிகையொட்டி முன்ஏற்பாடுகள் இல்லாமல் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் பிரியாணி கொடுக்காததால் ரகளையில் ஈடுபட்ட பிரியாணி பிரியர்கள். காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.


ரம்ஜான் பண்டிகை என்றாலே அசைவ உணவில் பிரியாணிக்கு முதலிடம் உண்டு. இஸ்லாமியர்கள் அதிகமாக பிரியாணியை விரும்பி உண்ணுவதால், ஈகைத் திருநாள் அன்று அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு பிரியாணி கொடுப்பார்கள். இதனால் பிரியாணி கடைகளில் பிரியாணி கிடைக்காது.இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பிரபல பிரியாணி கடைகளில் முன்பதிவுசெய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பரமக்குடி ஆர்ச் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில், மூன்று தினங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்யாமல், தொடர்ந்து, பிரியாணி வாங்க வருபவர்களிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி வந்தனர். முன்பதிவு செய்தவர்கள் டோக்கன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பிரியாணி வழங்காததால், பிரியாணி வாங்குவதற்காக முன்பதிவு மற்றும் டோக்கன் பெற்றவர்கள் ரகளை ஈடுபட்டனர். இதனால் பிரியாணி பிரியவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரியாணி கடைக்கு எதிராக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து முன் ஏற்பாடு இல்லாமல் முன்பதிவு செய்து பொது மக்களை கூட்டம் கூட்டக்கூடாது என கடைக்காரர்களை எச்சரித்துச் சென்றனர்.

படவிளக்கம்.

பரமக்குடியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் முன்பதிவு செய்து பிரியாணி வழங்காததால் ரகளை ஈடுபட்ட பிரியாணி பிரியர்கள்.

விளம்பரம்

You Might Also Like

120 குடும்பங்களுக்கு தமுமுக பெருநாள் தர்மம்
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
வேலு மனோகரன் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா
ரஹ்மானியா பள்ளியில் குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதென்காசி

டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்

November 15, 2025
36 Views
நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
மேகமலையில் மரம் சாய்ந்தது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
எம்எம்எம் கண் பராமரிப்பு மையம் மதுரையில் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account