தமிழக ஆளுநர் ஆர.என். ரவி கும்பகோணம் வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் கும்பகோணம் காவேரி திட்ட இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உடன் இருந்தார்



