By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவில்லிபுத்தூர் > கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
திருவில்லிபுத்தூர்

கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை

Last updated: March 31, 2025 10:33 pm
March 31, 2025
38 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், தடயவியல் அறிவியல் துறை,
“குற்றத் தடுப்பில் காவல்துறை மற்றும் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் எஸ்.நாராயணன் மற்றும் பதிவாளர் வெ. வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கே. அசோகன் உரையாற்றி, சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் சமூகத்தில் குற்றங்களைத் தடுப்பதிலும் இளைஞர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற பல குற்ற நிகழ்வுகளை உதாரணங்கள் கூறினார்.
“தடயவியல்‌
மாணவர்களுக்கு பட விளக்கத்துடன் ,பல கோணங்களில் சிந்திக்கும்‌. நேரடிப் பயிற்சி அனுபவம் இருந்தால் பல‌ நிகழ்வுகளில் குற்றம் செய்பவர்களே புகார் அளிக்க வருவதை அறியலாம் “என்றார்.
டீன்,சி. ராமலிங்கன், துறைத்தலைவர் எம்.சி. ஜானகி , பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். அனைத்து மாணவர்களும் பங்கேற்று பயனடைந்தனர்

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி.
கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலை மாநாடு
பல்கலையில்”புவி பராமரிப்பு”விழிப்புணர்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைமாவட்டம்

ஸ்ரீ சீனிவாசன் அவர்களின் இல்லத் திருமண விழா

May 1, 2025
47 Views
மதுரை மாநகராட்சி முல்லை பெரியாறு குடிநீர்
1மணிநேரமாக கனமழை
முதலமைச்சர் கோப்பை-2024: கலசலிங்கம் பல்கலைக மாணவர் முதலிடம்
சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account