By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முப்பெரும் விழா தருமபுரி நூலகத்தில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > முப்பெரும் விழா தருமபுரி நூலகத்தில் நடைபெற்றது
தருமபுரி

முப்பெரும் விழா தருமபுரி நூலகத்தில் நடைபெற்றது

Last updated: March 30, 2025 3:06 pm
March 30, 2025
36 Views
Share
SHARE

தருமபுரியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் முப்பெரும் விழா தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றியத்தின் கொடி ஏற்றும் விழா, சங்கத்தின் கல்வெட்டு திறப்பு விழா, மாவட்ட பொதுக்குழு கூட்டம், நல் நூலகர் விருது பெற்ற திருநாவுக்கரசு இரண்டாம் நிலை நூலகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, புதியதாக பதிவி ஏற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாநில துணைத்தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளயபதி வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் முத்துராமலிங்கம் ஒன்றிய கொடியை ஏற்றி வைத்தோம், கல்வெட்டை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்திற்கு 2025 -2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட தலைவராக மாதேஸ்வரன், மாவட்ட செயலாளராக தும் பாராவ், மாவட்ட பொருளாளராக பூபதி, மாவட்டத் துணைத் தலைவர்களாக துரை, சுபாஷ் சந்தர், புருசோத் குமார், தமிழ்ச்செல்வி, தில்தார், மாவட்ட இணைச் செயலாளராக பொன்ராஜ், இளையபதி, மகேஸ்வரி, ராஜேந்திரன் ,மாவட்ட துணைச் செயலாளராக சக்திவேல், ஆதிரை, எல்லம்மாள், அமைப்புச் செயலாளராக சாம்ராஜ், தலைமை நிலைய செயலாளராக நீலமோகன், பிரச்சார செயலாளராக கதிர்வேல், மகளிரணி செயலாளராக உமாராணி, மகளிரணி இணை செயலாளராக கோமதி, மத்திய செயற்குழு உறுப்பினராக காசி, தணிக்கையாளராக வனிதாமணி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 250- க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பூபதி நன்றியுரை யற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.50,000 பறிமுதல்
ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.01.2025ஐ தகுதி ஏற்பு
ஸ்ரீ துர்க்கை அம்மன் 33 -ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக பயிற்சி

June 22, 2024
95 Views
தருமபுரியில் இறுதி கட்ட தேர்தல் பணி
அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்!!
26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account