By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
கனஂனியாகுமரி

மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது

Last updated: March 30, 2025 12:57 am
March 30, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 27

கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே உள்ள அழிக்கால் பிள்ளைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிலின் ரோமாரியோ. இவருடைய தாயாரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த போது ஒரு பிளஸ்-2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.பின்னர் அஜிலின் ரோமாரியோ பெற்றோரிடம் சொல் லாமல் வீட்டைவிட்டு வெளியேறி மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தனியாக வீடு வாடகை எடுத்து தங்கியிருந் துள்ளார். அப்போது ஒரு நாள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவியின் பெற்றோர்,அஜி லின் ரோமாரியோவை தனியாக வீடு எடுத்து தங்க வைத் துள்ளனர். இதுகுறித்து மாணவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜிலின் ரோமா ரியோவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெற்றோர் மாணவியின் தந்தை முத்துகுமார் தாய் ராமலெட்சுமி சித்தி நித்யா ஆகிய மூவரையும் கைது. செய்தனர். பின்னர் அவர்
களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அஜிலின் ரோமாரியோவை காண வில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இந்தநிலையில் அவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய் திருப்பதும் குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே மாணவி இதை போல் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து பின்பு அவர் மீது புகார் கொடுத்து மகளிர் போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் மாணவியை எச்சரித்து அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

துணிக்கடையில் தவறவிட்ட 1 பவுன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு
குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
இரணியல் அருகே 11 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நூலகத்திற்கு ஸ்மார்ட் எல்.சி.டி. டி.வி. வழங்கல்

September 3, 2026
12 Views
பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரின் தம்பி வாழ்த்து
புதுக்கடை அருகே வீட்டில் மது விற்ற பெண்: 26 பாட்டில்கள் பறிமுதல்
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account