By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரள தெரு நாய்களை குமரியில் விட்டு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரள தெரு நாய்களை குமரியில் விட்டு அபராதம்
கனஂனியாகுமரி

கேரள தெரு நாய்களை குமரியில் விட்டு அபராதம்

Last updated: March 21, 2025 10:38 am
March 21, 2025
51 Views
Share
SHARE

சேட்டன் மார்களின் சேட்டை : கேரள தெரு நாய்களை குமரியில் இறக்கி விட்டு அபராதம் கட்டிய பரிதாபம்.

 

மார்த்தாண்டம் மார்ச் 21


கேரளாவில் இருந்து ஏற்றிவரப்பட்ட 20 தெருநாய்கள், தமிழ்நாடு எல்லையில் கட்டச்சல் பகுதியில் இறக்கிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கேட்டபோது தடுப்பூசி போட நாய்களை அழைத்துச் சென்றதாக கூறியது தெரியவந்துள்ளது.
நாய்களை இறக்கிவிட்ட வாகனத்தை பொதுமக்கள் பிடித்து களியல் காவல்துறையில் ஒப்படைத்தனர்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்தவர்கள், கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நாய்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், கேரள பதிவெண் கொண்ட அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களை வைத்தே அவிழ்த்துவிடப்பட்ட நாய்களை பிடித்து மீண்டும் வாகனத்திற்குள் அடைத்தனர். தகவல் அறிந்து சென்ற கடையாலுமூடு காவல் நிலையத்தினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


கேரளாவின் திருவனந்தபுரத்தில் வீதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களை பிடித்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிட்ட கும்பல் வசமாக சிக்கியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணையில், கேரளாவின் திருவனந்தபுரம் தெருக்களில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன;இவற்றை திருவனந்தபுரம் புறநகரில் கொண்டு வந்து இறக்கிவிடாமல் அங்கிருந்து நேராக கன்னியாகுமரி கட்டச்சல் பகுதிக்கு கொண்டு வந்து ஒவ்வொரு பகுதியாக தெருநாய்களை இறக்கி விட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலமானது தமிழ்நாட்டை குப்பைக் கிடங்காகவே கருதும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவின் மருத்துவ கழிவுகள், கோழி- மீன் இறைச்சி கழிவுகளை லாரி லாரியாக ஏற்றி வந்து தமிழ்நாட்டு எல்லை கிராமங்களில் கொட்டி விட்டு தப்பி ஓடுவது கேரளா லாரி ஓட்டுநர்களின் வாடிக்கையாக இருந்தது.

தமிழ்நாட்டை தொடர்ந்து குப்பை கிடங்காக கேரளா மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயமும் நேரடியாக தலையிட்டு, கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் தலைமையில் மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் உயிருடன் தெரு நாய்கள் இறக்கி விட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் பைக் திருடன் கைது
கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி குமரி
“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் வீட்டை உடைத்து 32 பவுன் நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை

October 30, 2024
51 Views
நாகர்கோவில் அருகே தவெக மாவட்ட மகளிரணி நிர்வாகி திடீர் மாயம்: 3 பக்க கடிதம் சிக்கியது
பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு நிகழ்ச்சி
வாக்கு எண்ணிக்கைக்கு204 பணியாளர்கள் நியமனம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பு தர்ணா பேராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account