By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ராகு கேது கோவிலில் இ இளையராஜா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > ராகு கேது கோவிலில் இ இளையராஜா
திருவாரூர்

ராகு கேது கோவிலில் இ இளையராஜா

Last updated: March 19, 2025 12:22 pm
March 19, 2025
47 Views
Share
SHARE

திருவாரூர்
மார்ச் 19

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட திருப்பாம்புரம் பகுதியில் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பகவானுக்கு சன்னதி அமைந்துள்ளது

இங்குள்ள கோவிலில் ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இறைவனை இதயத்தில் வைத்து பூஜை செய்து வரும் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் சிறப்புமிக்க கோவிலாக விளங்கி வருகிறது.

இவ்வாறு சிறப்பு மிக்க இந்த கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா கோவிலுக்கு வருகை புரிந்தார் அப்போது கோவில் நிர்வாக மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் கோவில் தலைமை சிவாச்சாரியார் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் சேசபுரீஸ்வரர் வண்டுசேர்பூங்குழலி ஆகிய சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார் அதனை தொடர்ந்து ராகு கேது பகவான் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியில் வந்த இளையராஜாவை பொதுமக்கள் கூட்டமாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் மேலும் கோவில் அலுவலகத்திற்குச் சென்ற பொழுது கோவிலில் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணி
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கட்டிட கட்டுமான பணி அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
அரசுப்பள்ளிகளில் ரூ.42.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

பண பட்டுவாடா தடுக்க வாகன சோதனை தீவிரம்

April 6, 2026
15 Views
பெயர் மாற்றம் செய்ய 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
அமைச்சர் பேச்சுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பதிலடி
பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account