By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கு எண்ணிக்கை முகவர் கலந்துரையாடல் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > வாக்கு எண்ணிக்கை முகவர் கலந்துரையாடல் கூட்டம்
அரசியல்மயிலாடுதுறைமாவட்டம்

வாக்கு எண்ணிக்கை முகவர் கலந்துரையாடல் கூட்டம்

Last updated: May 24, 2024 2:48 pm
May 24, 2024
133 Views
Share
SHARE

இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மாவட்ட வாக்கு எண்ணிக்கை முகவர் கலந்துரையாடல் கூட்டம்; திமுக மற்றும் அனைத்து   கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு:-

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் தனியார் திருமண கூடத்தில் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி நடைபெற உள்ள முன்னாள் முதல்வர்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவது குறித்து மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்வாறு சிறப்புற செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது . இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மருது மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

6-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
991 பயனாளிகளுக்கு ரூ.2.65 போடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்
பிரசாந்த் கிஷோருக்கு சோறு போட மாட்டார்களே!!
வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

எஸ் பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரங்களில் கைதான குற்றவாளிகள்

October 2, 2025
105 Views
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
நாகலேரி மேம்பாட்டுப் பணி
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account