By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை துரைப்பாக்கம் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 36வது ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை துரைப்பாக்கம் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 36வது ஷோரூம் திறப்பு விழா
சென்னைதமிழ்நாடு

சென்னை துரைப்பாக்கம் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 36வது ஷோரூம் திறப்பு விழா

Last updated: August 4, 2026 5:48 pm
August 4, 2026
25 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 04 –

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை சென்னை துரைப்பாக்கம் ஒ.எம்.ஆர் சாலையில் திறந்துள்ளது.

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், துரைபாக்கம் – ஒ.எம்.ஆர் ஷோரூமின் கிளை துணைத் தலைவர் ரிஜாஸ் சாஹிம் உள்ளிட்ட மேலாண்மை உறுப்பினர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஷோரூமில் திறப்பு விழாச் சலுகைகளாக தங்கம், அன்கட், மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளபடி பெறலாம். மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடியும் மற்றும் வெள்ளி பொருட்ககளின் விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடியும் பெறலாம்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது
வ.உ.சி சிலை பிறந்தநாள் விழா மரியாதை
கோ-ஆப்டெக்ஸில் 30% தீபாவளி தள்ளுபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

21 ஆம் ஆண்டு அன்னதான பூஜை விழா

December 31, 2024
115 Views
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
ஈரோட்டில் திமுக இளைஞர் அணி சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி
அகில இந்திய தேசிய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் வடக்கு மண்டல தலைவர் நியமனம்
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account