By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

Last updated: March 15, 2025 10:07 am
March 15, 2025
65 Views
Share
SHARE

அருமனை, மார். 15-

 

அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியில் தனியார் பள்ளி சேர்ந்த மாணவர்கள் நேற்று பிளஸ் 1 தேர்வு எழுத வந்தனர். தேர்வு எழுத செல்லும் முன்பு பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது சில மாணவர்களின் பையில் குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள்  விசாரணையில்  அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடையிலிருந்து வாங்கியதாக கூறினார்கள். 

      இதை அடுத்து ஆசிரியர்கள் அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதியில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை  நடத்திய போது குட்கா ஏதும் சிக்கவில்லை.

       பின்னர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் இருந்த அறையில் குட்கா பதுக்கி வைத்து மாணவர்களுக்கு  விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் 30 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்ததுடன் பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
ஊராட்சிமன்ற தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

100 – க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு-ஹெல்மெட்

July 17, 2024
90 Views
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
திருப்பூர் கேட்டுத் தோட்ட மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு இரத்த தான ஒருங்கிணைப்பாளருக்கு விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account